THIRUKKURAL MOVIE REVIEW

THIRUKKURAL MOVIE REVIEW :

பிறக்கும் உயிர்களுக்கெல்லாம் எந்தவித தீங்கும் எண்ணாத ஒருவராக வருகிறார் வள்ளுவன் (கலைச்சோழன்). இவரது மனைவியாக வருபவர் வாசுகி (தனலட்சுமி).

ஒரு அழகிய குடும்பமாய், தனது நூலை எழுதி முடிக்கும் வேலையில் இருந்து வருகிறார் வள்ளுவன். அதேசமயம், மாணாக்கர்களுக்கு வகுப்பும் எடுத்து வரும் ஒரு ஆசானாகவும் இருக்கிறார் வள்ளுவன்.

இந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு அறியணை ஏறிய ராஜா ஒருவரின் ராஜ்ஜியத்திற்கும் வள்ளுவன் வாழும் ராஜ்ஜியத்திற்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகிறது.

இந்த போர் என்னவானது.? வள்ளுவன் தனது கனவு படைப்பான திருக்குறளை அரங்கேற்றம் செய்தாரா இல்லையா.?? இந்த கதைக்குள் பரிதி என்பவர் யார்.? அவரின் பங்கு என்ன .? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதை, திரைக்கதை மற்றும் வசனம்: செம்பூர்.கே.ஜெயராஜ்

இயக்கம்: A.J.பாலகிருஷ்ணன்.

நடிகர்கள்: கலைச்சோழன்,தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார்,சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், கார்த்தி,யாசர், ஹரிதா ஸ்ரீ

இசை மற்றும் பாடல்கள்: இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு – எட்வின் சகாய்

கலை இயக்கம் – சுரேஷ் கலேரியும்

ஆடைவடிவமைப்பு – சுரேஷ் குமாரும்

தயாரிப்பு – ரமணா கம்யூனிகேஷன்ஸ்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பிறந்த நூற்றாண்டில் நடக்கும் காலகட்டம்.

Ratings : 2/5

PRO : BHUVAN SELVARAJ

Leave a Response