HomeCinema News"Pick Pocket" movie about pickpocket mafia started today with pooja

“Pick Pocket” movie about pickpocket mafia started today with pooja

-

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” இன்று பூஜையுடன் துவங்கியது.

” பிக்பாக்கெட் ” Pick Pocket ” படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.

விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்புளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ்,இயன், கிறிஸ்டியன்,சந்தீப்,காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பிரேம்
இசை – ஷாஜகான்
எடிட்டிங் – அருண்குமார்
சவுண்ட் மிக்சிங் – பிரேம்
Di – ஜியாவுதீன்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – P. R. விஜய்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J. S. ஜூபேர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் J. S. ஜூபேர் அகமத் பகிர்ந்தவை…

ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது.

பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிட்பாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.

ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன்.

பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார் இயக்குனர்
J. S.ஜூபேர் அஹமது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.

புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

National Award-Winning Soldiers Factory Joins Hands with Redacted Studios for a New Telugu – Tamil Romantic Entertainer!

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்! தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின்...

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு! புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மெலடியாகச் சொல்லும் பாடல்! நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா....

EnergeticStarRAPO Makes Waves Across Industries With #DHARMAN & His Ambitious Directorial Debut #RAPO23

எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ்...

KOODU SELECTED FOR THE GALA PREMIERE FEATURE FILM SECTION AT THE 57TH INTERNATIONAL FILM FESTIVAL OF INDIA (IFFI), GOA

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ (Gala Premiere Feature Film) பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)! பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios), ஸ்கைமூன்...

Most Popular

spot_img