தாயன்’ படத்தில் பாடல் எழுதி இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா*
*ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் ‘தாயன்’*
ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ (Tatiana Babenko) மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தாயன்’.
இயக்குநர் பா. சதாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, ‘எதிர்நீச்சல்’ சீரியல் புகழ் ராதிகா வைரவேலவன் (சாருபாலா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இவர்கள் தவிர ரஷ்யா, சீனா மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடிகர்கள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
‘தாயன்’ படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமார் ராமச்சந்திரன் மேற்கொள்ள, இணை ஒளிப்பதிவாளர்களாக ப.சதீஷ்குமார் மற்றும் கலையரசன் பணியாற்றியுள்ளனர்.
சி.எஸ்.மார்ட்டின் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
*படம் குறித்து இயக்குநர் பா.சதாம் பேசும்போது*,
“ தாயம் கேள்விப்பட்டிருப்போம். விளையாடியிருப்போம். ஆனால் ‘தாயன்’ என்பதை சக்திகளை உருச் செய்த ஒருவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். தாயனின் சூப்பர் நேச்சுரல் திறனை இப்படத்தில் என்ஜாய் பண்ணிப் பார்க்கலாம்.
சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லரை இரசிப்பவர்களுக்கு ‘தாயன்’ நிச்சயம் விருந்து படைப்பான்.
ஹாலிவுட் படங்களில் வேறு வேறு நாட்டைச் சேர்ந்த பல நடிகர்கள் ஒன்றாக பங்கேற்றிருப்பார்கள்.
நாங்களும் இப்படத்தை ஆரம்பிக்கும் போதே அதே ஐடியாவுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வது போலத்தான் ஆரம்பித்தோம்.
குறிப்பாக, இந்த ‘தாயன்’ உலகத்தில் என்னதான் நடக்கிறது, ஊரோ மொழியோ இதில் எதையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு த்ரில்லிங் சஸ்பென்ஸாகவே இருக்கும்.
தாயனின் திரைக்கதையை நான், சதீஷ்குமார் குளமந்தை, ராகினி கண்ணன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி என நான்கு பேர் எழுதியிருக்கிறோம்”
“எங்கள் படத்தின் மிகப் பெரிய பலமாக இசைஞானி இசையமைப்பதைப் பார்க்கிறோம். அவரது இசையால் படத்தின் காட்சிகள் தன்னை மெருகூட்டிக் கொள்ளும். பாடலையும் இசைஞானியே எழுதியுள்ளார். அதனால் ‘தாயன்’ அனைவருக்கும் பிடிக்கிற படமாக அமையும்” என்று கூறினார்.
இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் உள்ளது படக்குழு.
*நடிகர்கள்* ; ராதிகா வைரவேலவன்(எதிர் நீச்சல் -சாருபாலா), யூரி பிலிப்போவ், சதீஷ்குமார் குளமந்தை, அலெக்செய் ஷெவ்சென்கோ, நெய்லியா, இம்மானுவேல், ஜாவித் அப்பாஸ், செர்கெய், நிவாஷ்.
*தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்*
தயாரிப்பு: டாட்டியானா பாபென்கோ – பிரக்க்ஷை பாபு
எழுத்து மற்றும் இயக்கம் : பா. சதாம்
இசை : இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : கிஷோர் குமார் ராமச்சந்திரன்
இணை ஒளிப்பதிவு:
ப. சதீஷ்குமார் – கலையரசன்
படத்தொகுப்பு: சி.எஸ்.மார்ட்டின் பால்
கலை இயக்கம்: எஸ்.ஜே. ராம்
திரைக்கதை:
பா. சதாம், யூரி பிலிப்போவ், சதீஷ் குமார் குளமந்தை, ராகினி கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை :
K. செல்வம் சங்கர்
மக்கள் தொடர்பு:
A. ஜான்
Maestro Isaignani Ilaiyaraaja is composing the music for Dhaayan*
*A Hollywood-Style Supernatural Mystery Thriller ‘Dhaayan’ is releasing soon!*
‘Dhaayan’, an upcoming supernatural mystery thriller being made on a grand scale with a Hollywood-style approach, is produced by Tatiana Babenko and Prakshai Babu under the banner of Skaska Film Creations.
The film is written and directed by B. Sadam.
Featuring an entirely fresh ensemble of actors, the film also has Radhika Vairavelavan, popularly known as Charubala from the hit television serial ‘Ethirneechal’, playing a pivotal role. Adding an international dimension to the project, actors from Russia, China and Zimbabwe are also part of the cast.
Adding further prestige to the film, the legendary maestro Isaignani Ilaiyaraaja is composing the music. In a special highlight, Ilaiyaraaja has also penned the lyrics for a song in the film.
The cinematography is handled by Kishore Kumar Ramachandran, with P. Sathish Kumar and Kalaiarasan serving as associate cinematographers. C.S. Martin Paul is in charge of editing.
Director B. Sadam on ‘Dhaayan’
Speaking about the film, director B. Sadam said:
“We are familiar with the game of dice, and many of us might have played it too. But ‘Dhaayan’ can be interpreted as someone who has manifested extraordinary powers. Audiences can experience and enjoy the supernatural abilities of Dhaayan through this film.
‘Dhaayan’ will certainly be a treat for those who enjoy supernatural mystery thrillers.
In Hollywood films, we often see actors from different countries coming together as part of a single project. With the same vision, we began this film with the philosophy of ‘Yaadhum Oore, Yaavarum Kelir’
Interestingly, we have deliberately kept the world of ‘Dhaayan’ mysterious. We have not revealed where the story takes place or which language the characters speak. For the audience, these elements will remain part of an intriguing suspense-filled experience.
The screenplay of ‘Dhaayan’ has been jointly written by four writers – myself, Sathish Kumar Kulamanthai, Ragini Kannan and Yuri from Russia.
One of the biggest strengths of our film is having Isaignani Ilaiyaraaja compose the music. His compositions will elevate the visual experience and add immense value to the film.
He has also written the lyrics for a song. We are confident that ‘Dhaayan’ will be a film that audiences across all sections will enjoy.”
The film is currently in its final stages of post-production, and the team is working towards bringing it to theatres soon.
CAST
Radhika Vairavelavan (Charubala – Ethirneechal), Yuri Filippov, Sathish Kumar Kulamanthai, Alexey Shevchenko, Nailiya, Immanuel, Javed Abbas, Sergei and Nivash.
TECHNICAL CREW
Production: Tatiana Babenko & Prakshai Babu
Banner: Skaska Film Creations
Written & Directed by: B. Sadam
Music: Isaignani Ilaiyaraaja
Cinematography: Kishore Kumar Ramachandran
Associate Cinematographers: P. Sathish Kumar & Kalaiarasan
Editing: C.S. Martin Paul
Art Direction: S.J. Ram
Screenplay: B. Sadam, Yuri Filippov, Sathish Kumar Kulamanthai & Ragini Kannan
Production Supervisor: K. Selvam Shankar
PRO: A. John

