HomeCinema News"Tractor" trailer release at Cannes Film Festival

“Tractor” trailer release at Cannes Film Festival

-

கேன்ஸ் திரைப்பட விழாவில் ” டிராக்டர் ” திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

பிரான்சில் உள்ள ஃப்ரைடே என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில், ரமேஷ் யந்த்ரா இயக்கத்தில் உருவான டிராக்டர் திரைப்படம் முதன் முதலாக பிரேசிலில் 48வது Mostra São Paulo சர்வதேச திரைப்பட விழாவில் World Premier ஆக திரையிட பட்டது.

அத்துடன் டிராக்டர் திரைப்படம் இந்த வருடம் டொமினிக்கன் நாட்டில் உள்ள Santo Domingo திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு திரைப்படங்களில் டிராக்டர் திரைப்படம் ஒன்றாகும்.

தற்பொழுது டிராக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள பாரத் அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் டாக்டர்.பிஜு வெளியிட்டுள்ளார். டிராக்டர் ட்ரைலர் வெளீட்டில் டாக்டர்.பிஜு மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்தன்.

டிராக்டர் திரைப்படம் நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தயாரிப்பு: ஜெயந்தன்
இயக்கம்: ரமேஷ் யந்த்ரா.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

TAMIZHINI FIRST LOOK UNVEILED ON THE BEAUTIFUL OCCASION OF WORLD FISHERMEN DAY AS A TOKEN OF RESPECT TO FISHERMEN COMMUNITIES

TAMIZHINI FIRST LOOK UNVEILED ON THE BEAUTIFUL OCCASION OF WORLD FISHERMEN DAY AS A TOKEN OF RESPECT TO FISHERMEN COMMUNITIES The social drama, featuring VJ Ashiq,...

AAGAYATHIL ORU THAARAGAI MOVIE REVIEW

துல்கர் சல்மான் மலையாள நடிகர் என்பதை தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் தான் கொடிகட்டி பறக்கிறார், அந்த வகையில் பவன் இயக்கத்தில் துல்கர், சாத்விகா நடிப்பில் வெளிவந்துள்ள தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் ஆன...

OM MOVIE REVIEW

செம்மரம் மாஃபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதன் முக்கிய தலைவரான துபாயில் இருக்கும் நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் புதிய ஆந்திர மாநில அரசு, அதற்காக ஐபிஎஸ் அதிகாரி சாய்...

SATHYAVAAN SAVITHRI MOVIE REVIEW

கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்கள் பிறகு சோலோ ஹீரோயினாக ப்ரவீன் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த சத்தியவான் சாவித்திரி Review : கீர்த்தி சுரேஷ் லா படித்துவிட்டு மார்கெண்டயன்(மிஷ்கின்) என்ற பெரிய லாயரிடம் உதவியாளராக பணிபுரிய...

Most Popular

spot_img