Don’t Trouble the Trouble Movie Review

Don’t Trouble the Trouble Movie Review

மாயாஜாலம், நகைச்சுவை, கற்பனை என வித்தியாசமான அம்சங்களுடன் உருவாகியிருக்கும் Don’t Trouble the Trouble, ஒரு சாதாரண கதையை அசாதாரணமான அனுபவமாக மாற்ற முயற்சிக்கிறது.

ஃபகத் பாசிலின் இயல்பான நடிப்பும், அவரது தனித்துவமான உடல்மொழியும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன.

குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரக்கூடிய கற்பனை உலகம் படத்தின் சிறப்பு.

அதே நேரத்தில், திரைக்கதையின் வேகம் சில இடங்களில் குறைவதும், இரண்டாம் பாதி சற்று நீளமாக உணரப்படுவதும் படத்தின் குறைகளாக உள்ளன.

ஃபகத் பாசிலின் நடிப்பும், மாயாஜாலக் கற்பனையும் இணையும் இந்தப் படம், பொழுதுபோக்குடன் வித்தியாசமான சினிமா அனுபவத்தைத் தர முயற்சிக்கும் ஒரு ஃபேன்டஸி முயற்சி!

ஒரே வரியில்

“மாயாஜாலம் திரையில் நிகழலாம்; ஆனால் ஃபகத் பாசிலின் நடிப்பு ஏற்படுத்தும் ஈர்ப்புதான் இந்தப் படத்தின் உண்மையான மேஜிக்!”

நடிப்பில் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கும் கலைஞன் ஃபகத் ஃபாசில்!

அவருடைய கண்களில் வெளிப்படும் உணர்வுகள், இயல்பான உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு தனித்துவம் தெரிகிறது. கதாபாத்திரமாகவே மாறிவிடும் அவரது நடிப்புத் திறன், திரையில் நம்மைக் கட்டிப்போடும் வல்லமை கொண்டது.

ஃபகத் ஃபாசில் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும், நடிப்பு என்பது வெறும் வசனமல்ல; அது ஓர் உணர்வு என்பதை உணர்த்துகிறது!

RATINGS: 3.5/5

Pro : Yuvaraj

*Don’t Trouble The Trouble -Cast and Crew & Stills*

*நடிகர்கள்*

ஃபஹத் ஃபாசில் – சூரி

சாரா பாலேகர்– திவ்யா

மகேஷ் மஞ்ச்ரேகர் – அஸ்லம்

சௌரப் சச்தேவா – பிரதாப்

வெங்கடேஷ் காகுமானு – மல்லேஷ்

சுப்பராஜு – கிருஷ்ணா

திவ்யா பிள்ளை – பல்லவி

எஸ். எஸ். ஷஷாங்க் – சஞ்சய்

 

*தொழில்நுட்பக் குழு:*

வழங்குபவர் – எஸ். எஸ். ராஜமௌலி

தயாரிப்பாளர்கள் –ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா

எழுத்து & இயக்கம் – ஷஷாங்க் யேலேட்டி

தயாரிப்பு நிறுவனங்கள் – ஆர்கா மீடியா வொர்க்ஸ், ஷோயிங் பிசினஸ்

இசை – கால பைரவா

ஒளிப்பதிவு – பிராட் பிரான்சிஸ் ACS

ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமௌலி

படத்தொகுப்பு – பிரவீன் ஆண்டனி

திரைக்கதை மேம்பாடு – எஸ். எஸ். காஞ்சி

இணை எழுத்தாளர் – ஹம்சா அலி

கலை இயக்குநர்கள் – மோகன் நாத் பிங்கி, சந்தீப் சுவர்ணா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Fahadh Faasil – Suri

Ssara Palekar – Divya

Mahesh Manjrekar – Aslam

Saurabh Sachdeva – Prathap

Venkatesh Kakumanu – Mallesh

Subbaraju – Krishna

Divya Pillai – Pallavi

S S Shashank – Sanjay

Crew

Presents – S. S. Rajamouli

Produced by – Shobu Yarlagadda, Prasad Devineni, S. S. Karthikeya

Written & Directed by – Shashank Yeleti

Banners – Arka Media Works,

Showing Business

Music – Kaala Bhairava

Director of Photography – Brad Francis ACS

Stylist – Rama Rajamouli

Editor – Praveen Anthony

Script Development – S. S. Kanchi

Co-Writer – Hamza Ali

Production Designers – Mohan Nath Bingi, Sandeep Suvarna

Pro – Yuvraaj

 

Leave a Response