Meesaya Murukku is a youthful, entertaining musical comedy-drama that connects strongly with the idea of following your dreams despite failures and social pressure.
The film draws partly from Hiphop Tamizha Aadhi’s own journey and was his directorial debut.
Aadhi is energetic and natural in the lead, while Vivek adds plenty of humour and emotion as his father. Aathmika and the supporting cast also fit well into the youthful atmosphere.
The biggest strength is the music—Aadhi’s songs and the film’s youthful energy give it a lively feel. The friendship, romance, comedy and motivational elements make it especially relatable to youngsters.
A fun, feel-good film with a motivating message: dream big, work hard, face failures and keep moving forward.
“கனவுகளைத் துரத்தும் இளைஞர்களுக்கு ஒரு energetic musical treat — Meesaya Murukku முழுக்க முழுக்க positive vibes!”
சென்னை கானா கலைஞர்களின் அங்கீகாரம் மற்றும் மூன்று தலைமுறை பந்தம்.
ஹிப்ஹாப் ஆதி, கெதிகா ஷர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர். திரையரங்குகளில் கொண்டாட்டமான சூழலை உருவாக்கும் ஆற்றல்மிக்க பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
சென்னை கானா கலைஞர்களின் கலைக்கு குரல் கொடுத்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.
இரண்டாம் பாதியில் வரும் உணர்வுபூர்வமான குடும்ப சென்டிமென்ட் மற்றும் திருப்புமுனைகள் நன்றாக வேலை செய்கின்றன.
இயக்கம் & இசை: ஹிப்ஹாப் ஆதி
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, அந்த கலையை குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். மற்ற இசைக்கலைஞர்கள் போல் பல்வேறு மேடைகளில் கானா பாடலை பாட வேண்டும் என்ற அவரது முயற்சி தோல்வியடைய, அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழ்நிலையால் அது நடக்காமல் போக, மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் ஹிப்ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பா போல் தோல்வியடைந்தாரா ? அல்லது இசைத்துறையில் சாதித்தாரா? என்பதை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் ஜாலியாக சொல்வதே ‘மீசைய முறுக்கு 2’.
RATINGS : 3.5/5
PRO : PARAS RIAZ




