வித்தியாசமான கதைக்களத்துடனும் மிகவும் புதுமுயற்சிகளால் படமாக்கப்பட்ட “ஆறாம் வேற்றுமை” திரைப்படத்தின் மூலம் எனக்கு அறிமுகமான தம்பி ஹரிகிருஷ்னா அவர்களின் “AD” இரண்டாம் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்… வெற்றி பெற வாழ்த்துக்கள்…
இதுவும் நம்மை வியக்க வைக்கும் திரைப்படமாக அமையும் என நினைக்கும்படி போஸ்டர் அமைந்துள்ளது சிறப்பு..
இயக்குனர் சேரன்.
Pro Bhuvan Selvaraj



