FRIDAY MOVIE REVIEW

அணிஸ் மாசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம்கோபி, அணிஸ் மாசிலாமணி, ராமச்சந்திரா துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன், KPY தீனா மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் வெளியாகும் படம் பிரைடே.

மணி பிரபல ரவுடியான ஜெகனை போட்டுத்தள்ள முற்படும்போது குறி மிஸ்ஸாகி தப்பித்துவிடுகிறான். அந்த நேரத்தில் தீனாவுக்கு கத்திக்குத்து ஏற்பட அவரை மணி அவரை காப்பாற்றி ஒரு இடத்தில் பதுங்குகிறார்கள். தீனா மணிக்கு தெரியாமல் தன் இருக்கும் இடத்தை யாருக்கோ போன் மூலம் சொல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாராஸ்யமாக சொல்லியிருப்பதே பிரைடே படத்தின் மீதிக்கதை.

இதில் நடித்திருக்கும் மைம்கோபி, அணிஸ் மாசிலாமணி, ராமச்சந்திரா துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன், KPY தீனா என எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துளளனர்.
ஜானி நாஷின் ஒளிப்பதிவு அருமை M பிரவினின் எடிட்டிங் மிகவும் அருமை.

இயக்குநர் ஹரி வெங்கடேஷ் எடுத்நுக்கொண்ட கதையை சுவாராஸ்யமாக எல்லேரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய படம் இப்படத்திற்கு இசை மிகவும் பலமாக அமைந்துள்ளது.

RATINGS : 3.5/5

திரைப்படக் குழுவினர்

நடிகர்கள்:-
மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன் (Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai)

படக்குழுவினர்:-

தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி

கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ்

ஒளிப்பதிவு – ஜானி நாஷ்

இசை – டுமே

படத்தொகுப்பு – பிரவீன் M

கலை – கார்த்தி லோகா

சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி

ஒலி கலவை – பிஜூ ஆண்டனி

வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G

ஒப்பனை – நீலா ஜீவன்

விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா

மக்கள் தொடர்பு – திரு

தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures

விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.

Leave a Response