HomeCinema NewsMarking the auspicious occasion of Parashuram Jayanti, Hombale Films officially announces its...

Marking the auspicious occasion of Parashuram Jayanti, Hombale Films officially announces its next ambitious venture — Mahavatar Parashuraam.

-

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு*

*பரசுராம ஜெயந்தியின் புனிதமான தருணத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது அடுத்த பிரம்மாண்டம் மகா அவதார் பரசுராம் அறிவிப்பு*

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது.

ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றி படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், தற்போது மேலும் ஒரு அத்தியாயத்தை அறிவித்துள்ளது. “மகா அவதார் பரசுராம்” படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது.

இந்தப் படம் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது லட்சியமான “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”-ஐ அறிவித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யுனிவர்ஸின் அடுத்த குறிப்பிடத்தக்க படியாக மகா அவதார் பரசுராம் உருவாகிறது. இது பிரம்மாண்டமான மற்றும் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

அனிமேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த சினிமா பயணம், அதிநவீன தொழில்நுட்பத்தையும் நமது பண்பாட்டு வேர்களின் செழுமையையும் இணைத்து, புதிய தலைமுறையினருக்கு விஷ்ணு அவதாரங்களின் காலமற்ற புராண கதைகளை உயிர்ப்புடன் கொண்டு வரும். ஏற்கனவே உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், சக்திவாய்ந்த, வேரூன்றிய மற்றும் காட்சி ரீதியாக அற்புதமான சினிமாவை வழங்குவதில் ஹோம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து முன்னேறுவதற்கான மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

Marking the auspicious occasion of Parashuram Jayanti, Hombale Films officially announces its next ambitious venture — Mahavatar Parashuraam.

Renowned as one of India’s leading production houses, Hombale Films has consistently redefined cinematic scale and storytelling with landmark blockbusters such as Rajakumara, KGF, Kantara, Salaar, and most recently Mahavatar Narasimha. Continuing this legacy, the banner now expands its vision further with a powerful new chapter.

Mahavatar Parashuraam will be directed by Ashwin Kumar and is being brought to life in association with Kleem Production, marking a dynamic collaboration of creative forces. Dec 2027 Release.

Previously, Hombale Films unveiled its ambitious Mahavatar Cinematic Universe, sparking immense excitement among audiences across the country. With Mahavatar Parashuraam, the universe takes a significant leap forward, promising a grand and immersive storytelling experience.

Conceived as an animatic cinematic journey, the film aims to seamlessly blend cutting-edge technology with the richness of our cultural roots—bringing timeless legends inspired by Vishnu to life for a new generation.

With anticipation already at its peak, this announcement signals yet another milestone in Hombale Films’ pursuit of delivering powerful, rooted, and visually spectacular cinema.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

People’s Film Academy and Channel Five have joined hands to bring this iconic film “SHANKARABHARANAM” back to theatres

திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்' பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு....

TITANIC – KADHALUM KAVUNDHU POGUM MOVIE REVIEW

A refreshing romantic entertainer that takes us through the beautiful journey of love, friendship and unexpected emotions. With an interesting ensemble cast, relatable moments and...

Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு! பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து...

Most Popular

spot_img