HomeCinema NewsFamous singer Vignesh (Vicky) is getting married to dancer Shweta Anand

Famous singer Vignesh (Vicky) is getting married to dancer Shweta Anand

-

பிரபல பாடகர் விக்னேஷ் (விக்கி )நாட்டிய கலைஞர் ஸ்வேதா ஆனந்த் திருமணம். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் பல பாடல்களை பாடியவர் விக்னேஷ். விக்னேஷுக்கும் பிரபல நாட்டிய கலைஞர் ஸ்வேதா ஆனந்துக்கும் வருகிற ஜூன் 5 ஆம் தேதி தசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தட்சன் சித்ரா பண்பாட்டு கலை அரங்கில் நடைபெற உள்ளது. விக்னேஷ் திரைப்பட பின்னணி பாடகர் மட்டுமல்ல பாடலாசிரியர் இசையமைப்பாளர் ராக் பாடகர் இசையமைப்பாளர் என பன்முக கலைஞர் என்பது விக்னேஷ் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் மொழி படங்களில் அதிகமாக பணிபுரிந்துள்ளார் தமிழில் ஹாரீஷ் ஜெயராஜ் இசை அமைப்பில யான் மற்றும் ஸ்ரீகாந்த் இசையில் கெத்து மற்றும் சந்தானம் நடித்த தற்போது வெளிவந்துள்ள Devils Double Next Level போன்ற படங்களில் அதிக பாடல்களை பாடி உள்ளார் குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்ரீகாந்த் தேவா தமன், ஸ்ரீ சத்யா,சாம் சி எஸ், ஜஸ்டின் பிரபாகர் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார். விக்னேஷ் சிறந்த பாடகர் மட்டுமல்ல பாடலாசிரியர் இசையமைப்பாளர் ராப் பாடல்களை கம்போ செய்வது போன்ற பல பல விஷயங்களில் பன் முக திறமையானவர். தமிழில் குறிப்பாக ஹாரிஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் யான் மற்றும் ஸ்ரீகாந்த் இசையமைப்பில்கெத்து போன்ற பல படங்களில் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி கனடாவை சேர்ந்த இந்தியா வம்சா வழி சுவேதா ஆனந்தை திருமணம் புரிகிறார்.சுவேதா ஆனந்த் ஒரு பரதநாட்டிய கலைஞர் இவர் சென்னையில் பிறந்தவர், இளமை இளமைக் காலத்திலே தன் பெற்றோரிடம் பெற்றோருடன் கனடா நாட்டிற்கு குடி புகுந்தார். இவரது தாயார் பத்மினி ஆனந்த் ஒரு சிறந்த பரதநாட்டிய நிபுணர். ஆகவே ஸ்வேதா ஆனந்த் தன் தாயார் நடன பள்ளியில் பரதத்தை முறைப்படி கட்சி சிறந்த பரதநாட்டிய கலைஞராக மட்டுமல்லாமல் சிறந்த ஒப்பனையாளர் பாடகி,மிருதங்க கலைஞர் வாய்ப்பாட்டு வயலின்,தொழில் முனைவோர் என பன்முக கலைஞராக திகழ்கிறார். மேலும் கனடா நாட்டின் ட்ரெண்ட் Trent பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றுள்ளார். விக்னேஷ் ஸ்வேதா ஆனந்த் திருமணம் வருகிற ஜூன் 5ஆம் தேதி சென்னை கிழக்குக்கடற் சாலையில் அமைந்துள்ள தக்ஷன் சித்ரா பண்பாட்டு கலை அரங்கத்தில் இனிதே நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி எஸ்!

*#RAPO23 டைட்டில் டீசர்… ; நாளை வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’, அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சாம் சி எஸ்!* 100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம்...

போலியோ முதல் HPV வரை பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ” நெல்லை பாய்ஸ் ” 

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " நெல்லை பாய்ஸ் " தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் " நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. "...

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது! சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை...

Most Popular

spot_img