HomeCommercialதமிழ் திரைப்பட விருது விழாவில் “கலைமகன் 2025” விருதை, பெற்றார் நடிகர் சௌந்தரராஜன்

தமிழ் திரைப்பட விருது விழாவில் “கலைமகன் 2025” விருதை, பெற்றார் நடிகர் சௌந்தரராஜன்

-

உறவுகளுக்கு வணக்கம் 🙏

நான் சினிமா துறையில் ஒரு சில விருதுகளைப் பெற்றிருந்தாலும், சமூக ஆர்வலராக பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இன்று என் கலை மற்றும் சமூக களப்பணிக்காக, சர்வதேச அளவில் நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் எனக்கு “கலைமகன் 2025” விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை நோர்வே நாட்டின் ஒஸ்லோ மேயர் திரு அமீனா மெபல் ஆண்ட்ரசன்  மற்றும் நம் ஈழத்தமிழர் வசீகரன் ஆகியோர் கைகளால் வாங்கியது எனக்கு பெருமை, இதை உலகத் தமிழர்களின் பாராட்டாக நான் கருதுகிறேன். இந்த சந்தோசமான நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி 🙏🤗

இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை, உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

#SoundaraRaja

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி எஸ்!

*#RAPO23 டைட்டில் டீசர்… ; நாளை வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’, அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சாம் சி எஸ்!* 100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம்...

போலியோ முதல் HPV வரை பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ” நெல்லை பாய்ஸ் ” 

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " நெல்லை பாய்ஸ் " தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் " நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. "...

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது! சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை...

Most Popular

spot_img