நகுல் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது வாஸ்கோடாகமா. செப்டம்பர் 6th யில் OTT வெளியிடப்பட்டது . வெளியான பிரைம் மற்றும் ஆஹா தமிழ் இல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் திரைப்படம் OTT யில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களுடன் சாதனை செய்து வருகிறது top trending india விலும் இடம் பிடித்து உள்ளது . திரை அரங்கில் கலவையான விமர்சனம் வந்த நிலையில் OTT யில் positive response audience இடையே கிடைத்து உள்ளது. இந்தப் படம் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கற்பனையுடன் பேசும் படம்.
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ இன்று வெளியீடு பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி,…