சக்தி என்ற இளைஞனுக்கும் காவேரிக்கும் இடையிலான எதிர்காலக் கனவுகள், சென்னையில் கல்லூரி நிர்வாகத்தினரால் காவேரி எதிர்கொள்ளும் சுரண்டலால் சிதைகின்றன. அதன் பின்னர் கிராமத்தில் உருவாகும் கோபம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை.
பெண்களின் கல்வி உரிமை. சாதி, மதம் கடந்து சம வாய்ப்பு. பெண்களுக்கு எதிரான அநீதிகள். சமூக நீதியின் அவசியம்.
“பெண்களின் கல்வி உரிமையையும் சமூக நீதியின் அவசியத்தையும் அழுத்தமாகப் பேச வரும் ஒரு சமூகத் திரில்லர் – JEDUSI!”
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை நினைவூட்டுகிறது.
முக்கிய கதாபாத்திரங்களான சக்தி, காவேரி ஆகியோரின் உணர்வுப்பூர்வமான பயணம் கதையின் மையமாக அமைந்துள்ளது. நடிகர்களின் நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை ஆகியவற்றின் உண்மையான பலம்.
ஒரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சினைகளையும், அந்த வகையில் பெண்களின் உரிமை, கல்வி மற்றும் சமூக நீதி போன்ற முக்கியமான விஷயங்களை மையமாகக் கொண்டிருக்கிறது Jedusi.
“ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் சமூகத்தின் மௌனத்தையும், நீதிக்காக எழும் மக்களின் குரலையும் பேசும் ஒரு சமூகத் திரில்லர் – JEDUSI
சக்தி மற்றும் காவேரி இருவரும் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிப் பல கனவுகளுடன் வாழ்கிறார்கள். ஆனால் சென்னையில் கல்லூரி நிர்வாகத்தினரால் காவேரி எதிர்கொள்ளும் சுரண்டல் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றுகிறது.
இந்தச் சம்பவத்தால் மனமுடைந்து சொந்த ஊருக்குத் திரும்பும் காவேரியைத் தொடர்ந்து, கிராமத்தில் மக்களின் கோபமும் எதிர்ப்பும் உருவாகிறது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட வலியாகத் தொடங்கும் பிரச்சினை, ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக மாறுகிறது என்பதே இப்படத்தின் கதையின் அடிப்படை.
RATINGS: 3/5
PRO : CHARAN
ஜெடூசி
நடிகர் & நடிகைகள்
மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் விபரம்.
ஸ்ரீதர் – சக்தி
(ஹீரோ)
ஸ்வேதா -காவேரி
சினி யுதன் -அனு
(2nd ஹீரோயின்)
Iபிளாக் பாண்டி -சின்னா
( காமெடியன் )
பாவா செல்லதுரை -கொம்பன்
( ஹீரோயின் அப்பா )
ஜெயந்திமாலா -வள்ளி
( ஹீரோ அம்மா )
8ஏ வெங்கடேஷ் – J.P (எ) ஜெயப்பி காஷ்-வில்லன்
அருவி மதன் — (D.S.P விக்ரம்)
அசோக் பாண்டியன் – (கண்ணபிரான்)
தயாரிப்பாளர் – நட்ராஜ் ஏகாம்பரம் விஜயசாந்தி ஸ்ரீதர்
கதை , திரைக்கதை, வசனம், ,
இயக்குனர் – நட்ராஜ் ஏகாம்பரம்
இசையமைப்பாளர் – விக்னேஸ்வரன்
ஒளிப்பதிவாளர் – நாகஅர்ஜுன் V.S
மக்கள் தொடர்பு–சரண்

