HomeCinema Newsயுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

-

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’.

யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வையும், குடும்ப உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

– தயாரிப்பு: எஸ். சங்கரநாராயணன் – ( Yuva Films )

– இயக்கம்: வி.கே. விஜயகண்ணா

– ஒளிப்பதிவு: எஸ். கார்த்திக்

– இசை: பானு ஜேக்கப்

– படத்தொகுப்பு: அல் ரமேஷ்

LATEST POSTS

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ” நெல்லை பாய்ஸ் ” 

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " நெல்லை பாய்ஸ் " தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் " நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. "...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது! சத்யா சிவாஜி நாயகனாக நடிக்கிறார் – நாகா.KMI இயக்குகிறார் – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்! மாணவர்களின்...

Australian online casino’s Manual to Picking an Virtual Gaming Venue

Choosing a trustworthy digital gaming site involves more than simply checking the welcome deal or the quantity of offered gaming options. Search terms such as...

Top casino Aussie Manual to Evaluating an Digital Gaming Venue

Selecting a reliable web-based gambling platform requires more than only reviewing the sign-up bonus or the number of accessible gaming options. Search queries such as...

Most Popular

spot_img