DOROTHY MOVIE REVIEW

கார்த்திக் சுப்பராஜின் Dorothy நட்பு, அன்பு, சமூகப் பாகுபாடு, ஆணாதிக்கம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள வித்தியாசமான படைப்பு. 1990களின் மதுரை கிராமிய பின்னணியும், கதாபாத்திரங்களின் உறவுகளும் படத்திற்கு தனித்துவமான அடையாளத்தைத் தருகின்றன.

சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் கதையின் மையத்தைத் தாங்கும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக நட்பு, கோபம், வலி போன்ற உணர்வுகளை இருவரும் இயல்பாக வெளிப்படுத்தியிருகிறார்.

கீர்த்தி சுரேஷ் குறைந்த திரை நேரத்திலும் கதையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இளையராஜாவின் இசை மற்றும் திரு-வின் ஒளிப்பதிவு படத்தின் கிராமிய உணர்வையும் காட்சியழகையும் மேலும் உயர்த்துகின்றன.

முடிவு குறித்து விமர்சகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், Dorothy பேசும் சமூகக் கருத்துகள் விவாதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன.

“நட்பு, மனிதநேயம், சமூகக் கட்டுப்பாடுகளை தாண்டிய உணர்வுகள் என வித்தியாசமான களத்தில் பயணிக்கும் Dorothy கார்த்திக் சுப்பராஜின் துணிச்சலான படைப்பு!”

Karthi கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் கொடுத்திருப்பது ஒரு அழுத்தமான performance!

கோபம், நட்பு, வலி, குழப்பம் என ஒவ்வொரு emotion-ஐயும் body language-லும் expressions-லும் இயல்பாக கடத்துகிறார். Sananth உடனான chemistry படத்தின் emotional backbone-ஆக இருக்க,

Rishikanth-ன் performance பல காட்சிகளில் தனி கவனம் ஈர்க்கிறது. “இது நடிப்பு இல்லை… Rishi கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்!”  ரிஷிகாந்துக்கு Dorothy ஒரு முக்கியமான performance showcase!

Dorothy படத்தில் Sananth ஏற்றிருக்கும் கதாபாத்திரம் கதையின் உணர்வை வலுப்படுத்தும் முக்கியமான பாத்திரமாக இருக்கிறது. அவரது இயல்பான body language, subtle expressions மற்றும் emotional moments அனைத்தும் கதாபாத்திரத்திற்கு நல்ல depth கொடுக்கிறது.

அதிகப்படியான நடிப்பு இல்லாமல், கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது Sananth-ன் performance-ன் சிறப்பு. குறிப்பாக Rishikanth உடனான காட்சிகளில் அவர்களின் chemistry கவனம் ஈர்க்கிறது.

Sananth  silent-a இருந்தாலும், screen presence-ல் strong impact!

Dorothy படத்தில் Soundararaja அவர்களின் presence கதைக்கு ஒரு நல்ல weight-ஐ கொடுக்கிறது. அவருடைய natural acting, dialogue delivery மற்றும் intense expressions கதாபாத்திரத்தின் தன்மையை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.

காட்சிக்கு தேவையான seriousness-ஐ எந்த over-acting-மும் இல்லாமல் கொண்டு வந்து, தன்னுடைய அனுபவமான நடிப்பால் கதாபாத்திரத்தை memorable-ஆக மாற்றியிருக்கிறார்.
Screen presence + powerful performance is Soundararaja sir!

Dorothy படத்தில் Ramachandran Durairaj அவர்களின் கதாபாத்திரம் கதைக்கு ஒரு முக்கியமான emotional depth-ஐ சேர்க்கிறது. அவருடைய இயல்பான நடிப்பு, dialogue delivery மற்றும் subtle expressions மூலம் கதாபாத்திரத்தை அழுத்தமாக கொண்டு செல்கிறார்.

அதிகமான theatrics இல்லாமல், மிகவும் natural-ஆக கதாபாத்திரத்துக்குள் சென்று நடித்திருப்பது சிறப்பு. திரையில் அவர் வரும் ஒவ்வொரு தருணமும் கதையின் intensity-ஐ உயர்த்துகிறது.
Natural performance with a strong screen presence  Ramachandran Durairaj sir!

Dorothy’ climax is being discussed as one of the film’s most emotionally intense portions. The story’s central friendship between Karthi (Rishikanth) and Subbu (Sananth) reaches a painful turning point, with Karthi caught between his bond with his friend and the pressures surrounding him.

The climax works mainly through emotion, silence, performances and Ilaiyaraaja’s background score, rather than just action. Some reviews specifically praise the way the climax is filmed and the emotional impact created by the performances.

“Dorothy-யின் climax… கதையை முடிப்பது மட்டுமல்ல; Karthi–Subbu நட்பின் வலியையும், மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளையும் திரையில் அழுத்தமாக பதிய வைக்கும் ஒரு unforgettable ending!”

Karthik Subbaraj’s direction in Dorothy stands out for the way he blends friendship, emotion, social conditioning and unconventional storytelling. The film shifts between different tones while keeping Karthi and Subbu’s relationship at its centre.

His biggest strength here is the way he makes the audience question the characters’ beliefs rather than simply presenting a straightforward commercial story. The visual treatment, Ilaiyaraaja’s music and the changing emotional dynamics all support that approach.

Karthik Subbaraj once again proves that his cinema is never predictable. Dorothy is bold, emotionally layered and beautifully crafted—a film where friendship, acceptance and human emotions speak louder than the usual commercial formulas.”

“Dorothy-யின் emotional strength அதன் காட்சிகளில் மட்டும் இல்லை… கதாபாத்திரங்களின் மனதில் புதைந்து கிடக்கும் வலியை நமக்குள் உணர வைப்பதில்தான் இருக்கிறது. குறிப்பாக Karthi Subbu இடையேயான உறவு climax-ல் எடுக்கும் emotional turn மனதை கனக்கச் செய்கிறது. சில தருணங்களில் வசனங்களை விட மௌனமே அதிகமாக பேசுகிறது… கண்களில் வரும் ஒரு பார்வை, ஒரு சிறிய reaction கூட நம்மை உள்ளுக்குள் பாதிக்கிறது. அதுதான் Dorothy-யின் உண்மையான emotional power!”

RATINGS : 4.5/5

PRO : D’one

 

Leave a Response