The movie Mersal, in which Vijay played three roles and achieved massive success, is being re-released on June 19

தமிழகமுதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மெர்சல் திரைப்படம்வரும் 19(ஜூன் ) Re. Release ஆகிறது.2017+ ஆம் ஆண்டு தீபா வளிக்கி Release ஆகி மாபெரும் வெற்றி அடைந்த படம் மெர்சல். இப்படம் வருகின்ற 19 ந் தேதி City Chenglepet என்கிற சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 தியேட்டர் களில் வெளியாகிறது. விஜய் தமிழக முதல்வர் ஆனவுடன்வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22வருவதை ஒட்டி ஜூன் 19 re relase ஆகிறது.இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேனாண்டாள் films தராரித்து இருந்தது. அந்த கம்பெனியின் 100 வது படமாக பெருமையாக வெளியிட்டு இருந்தனர். தற்போது KP பிரியங்கா productions சார்பில் கென்னடி வெளியிடுகிறார்.

PRO Ganesh.

Leave a Response