ரோபோ சங்கர் நடிப்பில்
ஈகோ ராமன்
(கதைச்சுருக்கம்)
ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)
ஒரு மாணவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராவிதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம் தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான். இதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா ? மாணவனா ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் கதையே
ஈகோ ராமன்.
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
நடிகர்கள்
——————-
ரோபோ சங்கர்
சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா
கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா
பாடல்கள் & இசை —
ரெய்மன் ராட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு- வெங்கட்
தயாரிப்பு- சுதா.ஜி
கதை திரைக்கதை
வசனம் இயக்கம் –
கணேசன் நாச்சிமுத்து
படத்தில் நான்கு பாடல்கள்




