BOMB Movie Review

Bomb movie review:

காளக்கண்மாய்பட்டி என்ற கிராமம், பிரிவினை சூழ்ந்து காளப்பட்டி, கம்மாப்பட்டி என இரண்டாக பிரிகிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்த
வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இரு கிராமத்தையும் ஒன்றிணைக்க நண்பர்களான அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் போராடுகிறார்கள். ஒரு
ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்துபோகிறார். அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.
காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி தெரிவிக்க, இரண்டு ஊர்மக்களும் அவரை தெய்வமாகவே வழிபடுகிறார்கள். இதற்கிடையில் தெய்வம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சினை உருவாகிறது. இதனால் மீண்டும் இரு கிராமத்தினரிடையே தகராறு வெடிக்கிறது. காளி வெங்கட்டுக்கு என்ன ஆனது? இரு கிராமத்தினரிடையே தகராறு வெடிக்கிறது. காளி வெங்கட்டுக்கு என்ன ஆனது? இரு கிராமத்தினரிடையே நீடிக்கும் பிரச்சினை தீர்ந்ததா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே கலகலப்பான மீதி கதை.
கற்பனையான ஒரு கிராமத்தை காட்சிப்படுத்தி, அதில் பிரிவினை மண்டி கிடக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அறிவியலும், ஆன்மிகமும் கலந்து காட்சிப்படுத்தி, ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

Produced By : Sudha Sukumar – Sukumar Balakrishnan (Gembrio Pictures)
Director – Vishal Venkat

Starring: Arjundas, Shivathmika Rajashekar, Kaali Venkat, Nassar, Abhirami, Singampuli, Balasaravanan and others

Ratings : 4/5
PRO AIM SATHISH

 

Leave a Response