அன்பே சிவம் கோகுலத்தில் சீதை உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பகவதி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் 27வது படைப்பான புகழ் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் குக் வித் கோமாளி ஷோவில் இன்று வெளியாக இருக்கிறது.



