Royal Salute is a film that emphasizes the unity of India and Pakistan

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் ராயல் சல்யூட்.

மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்கும் படம் ராயல் சல் யூட்.

கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெய் சிவ சேகர். இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரிச்சினை ஆண்டாண்டு காலம் நிலவிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு நம் பாதுகாப்பு வீரர்கள் ஏத்தினியோ பேர் மாண்டு உள்ளனர். அதில் நமது தமிழகத்தை சார்ந்த வீரர் களும் அடங்குவர். இந்தியாவும் தக்க பதிலடி அதிரடியாக கொடுத்து வருகிறது. 1999 ஆண்டு நடை பெற்ற இந்தியா பாகிஸ்தானிடையே நடந்த கார்க்கில் போரிலும் நம் வீரர்கள் நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்தனர். சமீபத்தில் காஸ்மீர் எல்லை பகல்காமில் சுற்றுலா சென்ற நம் தாயகத்தை சேர்ந்த மக்கள் 28 பேரை பாகிஸ்தான் தீவீர வாதிகள் எதிர் பாராத வகையில் புகுந்து அப்பாவி மக்களை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு கொன்றனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில் முப்படைகளும் அதி நவீன ஏவு ணைகளை கொண்டு, பாகிஸ்தான் தீவிர வாத அமைப்புகளின் தலைமையக கட்டிடங்களை தரை மாட்டமாகியது குறிப்பிடத்தக்கது.

இது போன்று சம்பவங்களில் இருந்து மாறுபட்டு இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சிறந்த கருத்தை ராயல் சல்யூட் படம் வலியுறுத்தும்..

ராயல் சல்யூட். கதை சுருக்கம்…. நேர்மையான ராணுவவீரன், வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள பாக்ருவை சுட்டுக்கொள்ள உயர் அதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னை தானே சுட்டுக் கொள்கிறான். எழுத்து இயக்கம் ஜெய் சிவசேகர் விரைவில்,  ராயல் சல்யூட். மகிழ் மூவி மேக்கர் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க இக்கதையை எழுதி இயக்குகிறார் ஜெய் சிவசேகர் இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப் யுவராஜ் சுபாஷ் சிம்பு அவரது அமரர். எம்.ஜி.ஆர் இன்பா ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக கணேஷ் முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ஜெய் கிஷன் எடிட்டிங் ஆர் கே விஜய் பாடல்கள் ஜெய் சிவசேகர்.

Cast & Crew

  • கதாநாயகன் பிரதீப்,
  • கதாநாயகி ஜனனி, அர்ச்சனா, யுவராஜ், சுபாஷ், அமரர் எம்.ஜி.ஆர்.
  • ஒளிப்பதிவாளர் கணேஷ் முத்தையா,
  • எடிட்டர் ராஜ்கீர்த்தி,
  • இசை ஜெய்கிஷன்,
  • இயக்குனர் சிவசேகர்,
  • தயாரிப்பாளர் சிவ கணேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *