Then Chennai Movie Review கதைக்களம்:
இக்கதை தென் சென்னையில் நடக்க கூடியதாக அமைந்துள்ளது. மனைவியின் மறைவுக்கு பிறகு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமை மற்றும் கடின உழைப்பால் தன் மகன் மற்றும் மகளுடன் உழைத்து ஒரு பெரும் ஸ்தாபனத்தை உருவாக்குகிறார் தேவராஜன். மதுரைக்கு ஒரு விழாவுக்கு சென்ற சமயத்தில் அங்கு சாப்பிட்ட உணவின் ருசி மிக அற்புதமாக இருந்ததால் அந்த உணவை சமைத்த ஒரு அண்ணன் தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார்.
அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன், நாயகன் ரங்கா.
“மறுப்பக்கம் பிளாக் காட் என்ற செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இவரி அவ்வப்போது சட்ட விரோத செயல்களையும் செய்து வருகின்றனர். கிரிக்கெட் மற்றும் சூதாட்ட பணங்களை கையாண்டு வருகின்றனர். இவர்களிந் கைக்குள் ரங்காவின் உணவகம் சென்றுவிடுகிறது. இவரின் ஓட்டலில்தான் பண கைமாத்துவது போன்ற பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டி கொண்டு இருக்கின்றனர்.
ஹோட்டல் தொழில் என்ன ஆனது? எதனால் ஹோட்டல் இவர்களின் கைக்கு சென்றது? ஹோட்டலை மீட்க ரங்கா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.”
Ratings : 2.5/5
-
CastRanga Nathan as Jason, Riya Murugan as Mega, Nitin Mehta as Rudranath, Elango Kumanan as Tony, Vatsan Natarajan as SK, Suma Iyengar as Maria, Ram, Vishal, Aaru Bala, and Dhileepan
-
Crew
- Writer and director: Ranga
- Co-producers: Senthil UmaShankar and Suresh.P
- Background score: Jen Martin
- DOP: Sarathkumar Mohan
- Editor: Elangghovan C M
- Colorist and DI: Chittacang
- Audiography: G Tharanipathy
- Poster designs: Gibson
- Production manager: Marimuthu P
- Co-director: Hareram S
- PRO Hemnath



